நன்கொடை
ஜனவரி 5 இல் 77ஆவது அகவை காணும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பள்ளத்தூர் அரு.நல்லதம்பி பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார் வாழ்த்துகள், நன்றி. தொடர்புக்கு: 8270582319

- - - - -

சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தன் 74ஆம் ஆண்டு பிறந்த நாள் (5.1.2021) மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.500 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

Comments