ஏ.எஸ். பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் இரங்கல்!

'தி இந்து' நாளிதழின் வாசகர் தரப்பு ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் .எஸ். பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் திருமதி எஸ்.குமுதம் (வயது 76) உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவு தகவல் அறிந்த தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் .எஸ். பன்னீர்செல்வம் அவர்களிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு தமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

Comments