மறைவு

முன்னாள் தென்னார்க்காடு மாவட்ட கழக அமைப்பாளரும், கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு, அரசியல் சட்ட எரிப்பு, பிள்ளையார் உடைப்பு என்று அனைத்து போராட்டங்களிலும் சிறை சென்ற வடக்கு மாங்குடி .பாலகிருட்டிணன் அவர்களின் வாழ்விணையர் பா.கனகாம்பாள் (வயது 86) இன்று (8.1.2021) மறைவுற்றார். அவருக்கு பா.மோகன், பா.கருணாகரன் என்ற மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு அடக்கம் நடைபெற்றது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image