தி.மு.க. மகளிர்
அணிச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவருமான கனிமொழி, எம்.பி.க்கு திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்தார்.
கவிஞர் கனிமொழி எம்.பி.க்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து