சுயமரியாதைக் காக்க

படுக்கையில் இருந்து எழும்போது, இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாகவும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடையத் 'தபசு' இருங்கள்.  

(பெரியார் 74ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.93)

Comments