இராமாயணம் - மகாபாரதம்

இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகிறது.

(முன்பு கல்வி அமைச்சராக இருந்த சி.ஜே.வாக்கி எழுதியஇந்திய சரித்திரப்பாகுபாடுஎனும் நூல் - பக்கம் 15)

வேத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களின் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை திராவிட நாட்டைப் பற்றியேயாகும்.

(ஜி.எச்.ராபின்சன் (C.L.E.) எழுதியஇந்தியா” - பக்கம் 155)

Comments