மறைவு

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரின் சின்னம்மா சி.சரோஜா (வயது70 - தாயாரின் தங்கை - ஓய்வு பெற்ற செவிலியர்) இன்று 6.1.2021 காலை உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று மாலை 4 மணியளவில் சேதுராயன் குடிகாடு இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.

Comments