எண் ராசியாம்!

1991, 2001, 2011 என்று ஒன்றில் முடியும் ஆண்டுகள் எல்லாம் .தி.மு..வுக்கு ராசி எண்களாம்.

அதே அடிப்படையில் 2021 ம் .தி.மு..வுக்கு வெற்றியாம்!

இப்படிக் கூறியிருப்பவர் தமிழக சமூக நலத்துறை அமைச்சரான ஒரு பெண்மணி.

இது நிச்சயம் என்றால், அமைச்சர்களும், .தி.மு..வினரும்

குறட்டை விட்டு வீட்டில் தூங்கலாமே!

Comments