காரைக்குடி பகுதியில் புத்தகம் வழங்கி மக்களிடையே விழிப்புணர்வு

காரைக்குடியில் "மயக்க பிஸ்கெட்டுகள்" - ஓர் எச்சரிக்கை புத்தகத்தை பொது மக்களிடம் வழங்கினார். மாவட்டத் தலைவர் .அரங்கசாமி. உடன் கழக தோழர்கள் பங்கேற்றனர்.

Comments