நாள்: 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:
காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இடம்:
பெரியார்திடல், சென்னை-7.
வரவேற்புரை: தே.செ.கோபால்
(சென்னை
மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை:
வி.பன்னீர்செல்வம்
(மாநில
அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
ச.இன்பக்கனி
(துணைப்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
தொடங்கி
வைத்து உரை:
வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
நேரம் தலைப்பு
9.00 - 9.30 பதிவு செய்தல்
9.30 - 10.00 தொடக்க விழாவும், அறிமுகமும்
10.00 - 10,45 “பெரியார் ஓர் அறிமுகம்” - கவிஞர் கலி.பூங்குன்றன்
10.45 - 11.00 தேநீர் இடைவேளை
11.00 - 11.45 “இந்துத்துவாவும் மதவெறி அபாயமும்” - தமிழர் தலைவர் ஆசிரியர் (காணொலி)
11.45 - 12.30 “நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம்” - பேரா.ந.க.மங்களமுருகேசன்
12.30 - 1.15 “கடவுள் மறுப்புத் தத்துவம்” - சு.அறிவுக்கரசு
1.15 - 2.00 உணவு இடைவேளை
2.00 - 2.45 “அறிவியலும், மூடநம்பிக்கையும்”- வழக்குரைஞர் அ.அருள்மொழி
2.45 - 3.30 “ஜாதி ஒழிப்பும், திராவிட இயக்கமும்” - வழக்குரைஞர் சு.குமாரதேவன்
3.30 - 3.45 தேநீர் இடைவேளை
3.45 - 4.30 “சமூகநீதி போராட்டம் வரலாறும், தத்துவமும்” - கோ.கருணாநிதி
4.30 - 5.15 “மத்திய அரசின் பாசிச சட்டங்கள்” - வீ.குமரேசன்
நிறைவு
விழா சான்றிதழ் வழங்குதல்:
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
குறிப்பு:
கருப்புச் சட்டை அணிந்து வருவது அவசியம்.
தி.இரா. இரத்தினசாமி
(மண்டலத் தலைவர்)
தே.செ.கோபால்
(மண்டலச் செயலாளர்)