நன்கொடை January 08, 2021 • Viduthalai வீ.பாப்பம்மாள் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.1.2021) அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடையை அவரது குடும்பத்தார் நெய்வேலி ஜெயராமன்-தேவகி, நெய்வேலி ஞானசேகரன்-மலர்விழி, இராவணன், கயல்விழி ஆகியோர் வழங்கினர். Comments