நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

கோபிசெட்டிபாளையம், பெரியார் பெருந்தொண்டர் பி. இராஜமாணிக்கம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.17,000/- வழங்கியுள்ளார்கள்.

Comments