பட்டுக்கோட்டை
கழக மாவட்டம் பேராவூரணி ஆசிரியர் வீரமணி நகர் திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி பேராவூரணி ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக அவைத்தலைவர் மாவடு குறிச்சி நீலகண்டன் -செல்வி இவர்களின் பேரக்குழந்தையும் பிரபாகரன் என்ற கபிலன்-அறிவுச் செல்வி இவர்களின் மகளுமான நிகிதயாழினி முதலாம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு
(20-01-2021) நாகம்மையார்
குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கி மகிழ்ந்தனர். வாழ்த்துகள்.
குறிப்பு
16-3-2019 அன்று பேராவூரணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.