ஜி.டி. நாயுடுவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் 47ஆம்  ஆண்டு நினைவு நாளையொட்டி (4.1.2021) கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில்  ஜி.டி. நாயுடுவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாநகர தலைவர் புளியகுளம் வீரமணி, சுரோசன் மற்றும் படிப்பக பொறுப்பாளர் .மு.ராஜா.

Comments