கழக வளர்ச்சி நிதி

மனிதம் சட்ட உதவி மய்யத்தின் நிறுவனர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் ஆங்கில புத்தாண்டு மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். (05.1.2021)

Comments