சென்னை மண்டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

இடம்: பெரியார்திடல், சென்னை-7.

வரவேற்புரை:  தே.செ.கோபால்

(சென்னை, மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைமை: வி.பன்னீர்செல்வம்

(மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: .இன்பக்கனி

(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

தொடங்கி வைத்து உரை:

வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

நேரம்                தலைப்பு

9.00 - 9.30            பதிவு செய்தல்

9.30 - 10.00         தொடக்க விழாவும், அறிமுகமும்

10.00 - 10,45       பெரியார் ஓர் அறிமுகம்” - கவிஞர் கலி.பூங்குன்றன்

10.45 - 11.00       தேநீர் இடைவேளை

11.00 - 11.45       இந்துத்துவாவும் மதவெறி அபாயமும்”  - தமிழர் தலைவர் ஆசிரியர் (காணொலி)

11.45 - 12.30       நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம்திராவிடர் கழகம்” - பேரா...மங்களமுருகேசன்

12.30 - 1.15         கடவுள் மறுப்புத் தத்துவம்” - சு.அறிவுக்கரசு

1.15 - 2.00            உணவு இடைவேளை

2.00 - 2.45            அறிவியலும், மூடநம்பிக்கையும்”  - வழக்குரைஞர் .அருள்மொழி

2.45 - 3.30            ஜாதி ஒழிப்பும், திராவிட இயக்கமும்”  - வழக்குரைஞர் சு.குமாரதேவன்

3.30 - 3.45            தேநீர் இடைவேளை

3.45 - 4.30            சமூகநீதி போராட்டம் வரலாறும், தத்துவமும்” - கோ.கருணாநிதி

4.30 - 5.15            மத்திய அரசின் பாசிச சட்டங்கள்”  - வீ.குமரேசன்

நிறைவு விழா சான்றிதழ் வழங்குதல்:

 கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

குறிப்பு: கருப்புச் சட்டை அணிந்து வருவது அவசியம்.

தி.இரா. இரத்தினசாமி                     தே.செ.கோபால்

(மண்டலத் தலைவர்)                         (மண்டலச் செயலாளர்)

Comments