இரா.செல்வகணபதி இல்ல மணவிழா - பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்

காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் இரா.செல்வகணபதி மகன் புரட்சிக்கவி-பிரியங்கா மணவிழா மீன்சுருட்டியில் 27.1.2021 அன்று காலை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் தலைமையில் நடந்தது. கிளைக் கழக தலைவர் தங்க.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். சி.காமராசு, இராசா.அசோகன்,

மு.பாலகுருசாமி, ரவிச்சந்திரன், தெய்வ சிகாமணி, மாணிக்கவேல், உதயசங்கர் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார் கள். வேணு நன்றி கூறினார்.

Comments