நன்கொடை

வேலூர் மண்டல திராவிடர்கழக தலைவர் குடியாத்தம் வி.சடகோபன், குடியாத்தம் நகர கழக அமைப்பாளர் வி.மோகன் ஆகியோரின் அன்னை யார் வி.விருதாம்பாள் அவர்களின் 26ஆவது நினைவு நாள் (30.1.2021) மற்றும் வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் .ஈஸ்வரி அவர்களின் அன் னையார் கிளாஸ்பீடி .எஸ்.பெரியசாமி அவர் களின் துணைவியார் திருமதி.சரஸ்வதி அம்மாள்  18ஆவது நினைவு நாள் (31.12.2020) ஆகிய இரு நினைவு நாட்களை யொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500+ரூ.500=ரூ.1000 நன் கொடை வழங்கப்படுகிறது.

- - - - -

தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் . வீரன் பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ1000/- வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

Comments