நன்கொடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திராவிடர் கழகத் தலைவர் .சுப்பராயன் அவர்களின் பேரனும் சதீஷ் குமார்- பிரியதர்ஷினி இணையரின் மகனு மான மகிழனின் மூன்றாவது ஆண்டு பிறந்த நாள் (12.1.2021) மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.500 அய் நன்கொடையாக கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் . சுப்பராயன் வழங்கினார்.

Comments