அதே மோடிதான்

அன்று

 அமெரிக்காவில் அதிபராக உள்ள டிரம்ப் நமக்கு மிகவும் நெருக்கமான நண்பர் இந்தியாவின் மீது அக்கறை கொண்டவர், இங்கே கூடியிருக்கும் நம்மவர்கள் நினைவு  கொள்ளுங்கள் உங்களின் பணி ஒவ்வொருவரும் டிரம்ப் மீண்டும் அதிராகப் பரப்புரை செய்யுங்கள் உங்கள் உள்ளத் தில் ஒரே வார்த்தை மட்டுமே இனிமேல் இருக்கவேண்டும்அப் கி பார் டிரம்ப் சர்க்கார்”(அடுத்து வருவதும் டிரம்ப் அரசுதான்) பாரத் மாதா கீ ஜே.

- அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஜூலை 2019 ஆம் ஆண்டு நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் மோடி பேசியது.

 இன்று

 புதிய அதிபர் ஜொ பிடனுக்கும் இந்தியாவிற்கு நீண்ட உறவுகள் உள்ளது, நம்மீது  அக்கறை கொண்டவர் அவரோடு இணைந்து பணியாற்ற ஆர்வத்தோடு இருக்கிறேன் (20.1.2021)

Comments