விடுதலை வளர்ச்சி நிதி

தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் . வீரன் துணைவியார் வீ.சுகுணாதேவி (6.1.2021) பிறந்தநாள் மகிழ்வாகவும், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற மகிழ்வாகவும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1500/- வழங்கினார்கள். நன்றி!

Comments