புதுச்சேரியில் திருவள்ளுவர் நாள் - மாநில தலைவர். சிவ.வீரமணி தலைமையில் கொண்டாடப்பட்டது

புதுச்சேரியில் திருவள்ளுவர் நாள் - மாநில தலைவர். சிவ.வீரமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. மண்டலத் தலைவர். ஆர். சடகோபன், மண்டலச் செயலாளர். அறிவழகன், குப்புசாமி, கண்ணன், சிவராசன், தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments