குறிஞ்சிப்பாடி
விடுதலை வாசகர் மறைந்த கோ. பசுநாதன் (வயது 95) அவர்களின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மாலை
வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கனகராசு வடலூர் தி.க. தலைவர்
ராவணன், செயலாளர் குணசேகரன், திராவிட அரசு பிரததீபன் ரமணன்முருகன் உள்ளனர்.
விடுதலை வாசகர் மறைந்த கோ. பசுநாதன் (வயது 95) அவர்களின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்