சென்னை: காலை 10.30 மணி * இடம்: மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் * 44 நாட்களாக புது டில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து.. (விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு) * ஒருங்கிணைப்பாளர்: வழக்குரைஞர் இரா.உதய பாஸ்கர்
கொரட்டூர்
பகுத்தறிவு பாசறை 244 ஆம் வாரம்
கொரட்டூர்:
மாலை 6 மணி * இடம்: தொடர்வண்டி
நிலைய சாலை, தி.மு.க.
கிளை அலுவலகம் * தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: தி.மு.க. ஆட்சியமைக்க
உறுதியேற்போம்! * சிறப்புரை: மா.வள்ளிமைந்தன் (தி.மு.க)
* முன்னிலை: செந்துறை ராசேந்திரன், பா.தென்னரசு (தலைவர்
- ஆவடி மாவட்டம்) க.இளவரசன் (செயலாளர்
- ஆவடி மாவட்டம்) பேராசிரியர்
அஸ்வர்யா, முத்தழகு (துணைத்தலைவர் - ஆவடி மாவட்டம்).
10.1.2021 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக்கூட்டம்
தஞ்சாவூர்:
மாலை 6.00 மணி * இடம்: ஹோட்டல்
ஆலியா, வி.பி.கார்டன்,
புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.கபிலன் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில
அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம் * முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (மாவட்டத்
தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச்செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * தொடக்கவுரை: தமிழய்யா
கந்தசாமி * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * இரா.ஜெயக்குமார்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஜா.மானவீரன் (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)