கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார்

சென்னை எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம்  ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார். மேலும், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகம், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருள்களையும் சொந்த நிதியில் வழங்கினார்.

Comments