'திராவிடப்
பொழில்' பன்னாட்டு
காலாண்டு இதழுக்கு தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் அவர்கள் 6 சந்தாக்களுக்கான தொகை ரூ.4,800/-அய் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் (பெரியார் திடல், 22.1.2021).
'திராவிடப் பொழில்' தஞ்சை மாவட்டத் தலைவர் 6 சந்தாக்கள் அளிப்பு