புதுச்சேரி - "ஆளுநர் கிரண்பேடியே திரும்பிப் போ", "புதுச்சேரி காப்போம்" கூட்டணி கட்சிகளின் 4 நாட்கள் தொடர் போராட்டம்

புதுச்சேரி - "ஆளுநர் கிரண்பேடியே திரும்பிப் போ", "புதுச்சேரி காப்போம்" - கூட்டணி கட்சிகளின் 4 நாட்கள் தொடர் போராட்டத்தில் - முதலமைச்சர் வே. நாராயணசாமி, சி.பி.அய் மேனாள் அமைச்சர், விஸ்வநாதன், விசிக முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன் மற்றும் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மண்டலத் தலைவர் இரா. சடகோபன், மண்டல செயலாளர் அறிவழகன் உள்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments