தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் கருத்தரங்கம்

ஆண்டிபட்டி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் கருத்தரங்கினை ஆண்டிபட்டி தி.மு. சட்டமன்ற உறுப்பினர் .மகாராசன் தொடங்கி வைத்து உரையாற்றினார். முன்னாள் தி.மு. சட்டமன்ற உறுப்பினர் பெ.ஆசையன் தந்தை பெரியார் குறித்து சிறப்புரையாற்றினார்.

Comments