பெரியார் கேட்கும் கேள்வி! (232)

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டி லுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையையே உண்டு பண்ணிவிடும். பெருவாரியான மக்களுக்கு ஜாதிப் பேதமே பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதாரப் பேதத்துக்கும் காரணமாக உள்ளதா - இல்லையா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments