பெரியார் கேட்கும் கேள்வி! (231)

ஜாதி என்பது என்ன? இயற்கைச் சாதனமா? ஜாதி என்பதற்கு என்ன அடையாளம்? சுதந்திரம் வந்தால் அப்படியிருக்கும் இப்படியிருக்கும் என்று புளுகிவிட்டு இன்று அரசியல் சட்டத்திலேயே ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்று எழுதிக் கொண்டால் என்ன அர்த்தம்? நம்முடைய சொந்த நாட்டிலேயே நாம் ஏன் சூத்திரன், பஞ்சமன் என்றிருக்க வேண்டும்? எதற்கு ஒருவன் பிராமணன் என்றிருக்க வேண்டும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments