பெரியார் கேட்கும் கேள்வி! (230)

ஜாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடம் தரவில்லை; அதை அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதே போல் தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே; அது வகுப்புத் துவேசம் என்கிறது. ஜாதி இருப்பது தவறல்லவாம். ஜாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments