பெரியார் கேட்கும் கேள்வி! (228)

நம் நாட்டில் ஜாதி என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பான் - சூத்திரன் என்கின்ற இரண்டுதான் உள்ளன. செட்டி, முதலி, பறையன், நாவிதன், வண்ணான் என்பவன் எல்லாம் அவனவன் செய்கிற தொழிலால் பிரிந்திருந் தவனே தவிர - பிரிக்கப்பட்டவனே தவிர மற்றபடி அவர்களுக்குள் எந்தப் பேதமுமாவது இருக்கின்றதா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments