பெரியார் கேட்கும் கேள்வி! (223)

தொழிலாளி பாகுபாட்டைக் கொண்டு ஜாதி வகுக்கப் பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு அல்லவாம்; ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரி யாகவும், இரவில் ஆசிரியனாகவும், மறுநாள் காலை உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்கூடாதென நான் அவர்களைக் கேட்கிறேன்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments