பெரியார் கேட்கும் கேள்வி! (222)

தொழிலாளி - முதலாளிக் கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும். ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலே இந்து மத ஆதாரத்தைக் கொண்டவையல்லாமல் - வேறு என்னவாகும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments