பெரியார் கேட்கும் கேள்வி! (221)

நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது; நாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது. இராவணன் தோற்றதாக இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இராவணனுடைய சேனைகள் முடிவில் தமக்குள்ளாகவே மோதி முட்டிக்கொண்டு சண்டையிட்டு அழிந்த போனது தானே இராமனுடைய வெற்றிக்குக் காரணம்...?

- தந்தை பெரியார், “விடுதலை”, 01.11.1948

மணியோசை

Comments