பெரியார் கேட்கும் கேள்வி! (218)

தமிழ் பண்டிதர்களை அவர்கள் விரும்பாத இராமா யணத்தையும், பாரதத்தையும் கற்றுக் கொடுக்கும்படி நிர்ப்பந் தப்படுத்துவது அறிவுடைமையா? திராவிடர்களின் சிறந்த பண்புகளுக்கு இணையான ஒரு பண்பையாவது நீ பார தத்திலிருந்தோ, இராமாயணத்திலிருந்தோ காட்ட முடியுமா?

- தந்தை பெரியார், “விடுதலை”, 01.11.1948

மணியோசை

Comments