பெரியார் கேட்கும் கேள்வி! (217)

எவை எவை நம் முன் முயற்சிக்கு, நமது முன்னேற்ற முயற்சிக்கு ஊறு செய்கின்றனவோ அவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியவை அல்லவா?

பாம்பைவிட, தேளைவிட பன்மடங்கு விஷம் பொருந்தியவைகளே பார்ப்பனப் பத்திரிகைகள்! நம்மை கடிக்க வரும் பாம்பை யாராலும் அடிக்காமல் இருக்க முடியுமா? அல்லது தேளைப் போலொரு துஷ்டப் பிராணியைக் கொல்ல வேண்டாம் என்றுதான் யாராலும் கூற முடியுமா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 01.11.1948

மணியோசை

Comments