பெரியார் கேட்கும் கேள்வி! (216)

காட்டுமிராண்டிகள் காலப்போக்கில் அழிந்து ஒழிந்தார்கள். ஏடுகளில்தான் காண முடிகிறது. ஆனால் இந்த பார்ப்பனக் காட்டுமிராண்டிகள் இன்று வாழ்வதைப் பார்க்கின்றோம். ஆனால், இந்தப் பார்ப்பனியம் பூண்டோடு ஒழிந்து போகாதவரை, இந்நாட்டவனுக்கு வாழ்வேயில்லை. பிறரை எத்தி எத்தி ஏமாற்றி உண்டு கொழுப்பதைப் பார்க்கின்றோம். இவர்களுடைய கொழுப்பு எப்போது அடங்கும்? இந்தக் காட்டுமிராண்டி இனம், ஏட்டில் கூடக் காண முடியாதபடி எப்பொழுது அழிந்தொழியும்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 25.12.1948

மணியோசை

Comments