பெரியார் கேட்கும் கேள்வி! (212)

நாட்டு நல மேம்பாட்டிற்கு தானாக செய்ய வேண்டிய நிலை இல்லாது போனாலும், ஒருவர் எடுத்துக்காட்டி விளக்கி வற்புறுத்தியும் அதைச் செயலுக்குக் கொண்டு வரவில்லை யென்றால், அது நாட்டு நலத்தில் அக்கறையுடையவர்கள் செயல்தானா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 13.11.1948

மணியோசை

Comments