பெரியார் கேட்கும் கேள்வி! (210)

ஆபாசமான, காட்டுமிராண்டித்தனம் நிரம்பிய இந்து மதத்திற்கு பலியான மக்கள் நிறைந்த இந்த நாட்டில் - அந்த மதச் சேற்றில் அழுந்தி, அறிவுக்கொவ்வாத கற்பனை உருவங்களின் கட்டுக்கதைகளில் மயங்கி, அந்த கற்பனை உருவங்களுடைய அசிங்கமான நடத்தைகளை எல்லாம் லீலா வினோதங்கள் என்று துதித்து போற்றிப் பாராட்டப்பட்டு வரும் இந்த நாட்டில் - ஒவ்வொரு ஆண்டவனுமே மது அருந்தி வந்திருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வரும் புராணங்களால் கேட்கப்பட்டு வரும் நாட்டில் - ஆண்டவனுக்குக் கள்ளைப் படைப்பது "அவனுக்குப் பிரீதியான செயல்" என்று நம்பி செய்யப்பட்டு வரும் இந்த நாட்டில் - அக்கருத்துகள் மாற்றப்படாத வரையில், குடித்துக் குடித்துப் பழகியவர்கள் எப்படித்தான் விட்டு விடுவார்கள்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 13.11.1948

மணியோசை’ 

Comments