பெரியார் கேட்கும் கேள்வி! (209)

வகுப்புவாத ஸ்தாபனங்கள் எது என்று ஆராய்ந்து, வகுப்புகள் உள்ளவரை வகுப்புவாதம் எப்படி இல்லாமற் போகும் என்று கேட்டு, வகுப்புவாதம் ஒழிய வகுப்புகளை ஒழியுங்கள் என்று எடுத்துக்காட்டி, வகுப்புவாதத்தை வெறுக்கும் திராவிடர் கழகத்தின் மீதுவகுப்புவாதிகள்" என்கிற மிரட்டலை உருவாக்குவதா? அது திராவிடர்களின் அழிவாய் இருக்க முடியுமே ஒழிய வேறு எப்படியாகும்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 3.7.1948

மணியோசை

Comments