நாளை முதல் (08.01.2021 முதல் 18.01.2021 வரை) சென்னை வாசகர் வட்டம் (சென்னை வர்த்தக மய்யம் எதிரில்) நடத்தும் பொங்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 38 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத்
தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
நன்றி!
-
மேலாளர்
பெரியார்
புத்தக நிலையம்.
இடம்:
சென்னை
வர்த்தக மய்யம் எதிரில்,
நந்தம்பாக்கம்,
சென்னை - 600 089.
புத்தகக்
காட்சி நேரம்:
நண்பகல்
11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத்
தள்ளுபடி 10% அனுமதி
இலவசம்
தொடர்புக்கு:-
97913 10318, 63740 74103