ஜனவரி
ஜன.
1 : சென்னை பெரியார் திடலில் டிச. 31 (2019) அன்று மாலை 6:00 மணி முதல் 2020 புத்தாண்டு விழா கொண்டாட்டம் முதல் தேதி காலை 6:00மணிவரை நடைபெற்றது. புத்தகக் காட்சி அமைக்கப்பட்டது. கவியரங்கம், சொல்லரங்கம் நடைபெற்றன. விழாவில் தமிழர் தலைவர் கலந்துகொண்டு சிறப்புரை.
ஜன. 4, 5: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் எண்பதாம் ஆண்டு விழாவையும் உலக நாத்திகர் மாநாட்டையும் ஜனவரி 4, 5 ஆகிய நாட்களில் நடத்தியது. தமிழர் தலைவர் மாநாட்டு மலர் வெளியிட்டு நிறைவுரை.
ஜன.
16 : தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 26ஆம் ஆண்டு விழா-திராவிடர் திருநாள் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 26ஆம் ஆண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் பெரியார் விருதுகளை வழங்கி, பல்துறை சாதனையாளர்களை பெரிதும் பாராட்டி சிறப்புரை.
ஜன.
17 : கழகக் குடும்பத்தினர் பங்கேற்ற குடும்ப விழாவில் பெரியார் பிஞ்சுகள், மகளிர், இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள், உறியடிப் போட்டிகள் நடந்தன. டாக்டர் வி.ஜி.சந்தோஷம்,
பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோருக்கு
பெரியார் விருது வழங்கி திராவிடர் கழகத் தலைவர் சிறப்புரை.
ஜன.
18 : உண்மை இதழின் 50 ஆம் ஆண்டு பொன்விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.
ஜன.
20 - 30 : நீட் தேர்வை எதிர்த்து பெரும் பயணம் நடைபெற்றது. கழகத் தலைவர் தலைமையில் ஜனவரி 20ஆம் தேதி முதல் - நீட்டை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரப் பெரும் பயணம் 30.01.2020 அன்று மாலை
சென்னை எம்.ஜி.ஆர். நகர்
பொதுக் கூட்டத்தில் முற்றுப் பெற்றது. தமிழகத்தின் தென் கோடி முனையில் தொடங்கி சென்னையில் நிறைவு. 87 வயதில் கழகத்தலைவர் 11 நாட்களில் 2700 கிலோமீட்டர் பயணம் செய்தார்.
பிப்ரவரி
பிப்.
6: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திராவிட இளைஞர் இன எழுச்சி மாநாடு
- கருஞ்சட்டை பேரணி!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இளைஞரணி சார்பில் தீப்பந்த வரவேற்பு. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
இன எழுச்சி உரை. எடைக்கு எடை லுங்கி மற்றும் அவரது எடைக்கு 10 மடங்கு நாணயங்கள் வழங்கப்பட்டன.
பிப்.
9 : கோவையில் பெரியாரிய கூட்டமைப்பின் சார்பில் நீலச் சட்டை பேரணி ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றன. கழகத் தலைவர் தலைமையில் ஏராளமான தோழர்கள் பங்கேற்பு.
பிப்.
12: மனிதனே
மனிதனைச் சுமக்கும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் முறியடிப்பு. போராட்டத்தின் எதிரொலியாக ஆதீனகர்த்தர் பல்லக்கைத் தவிர்த்து நடந்து சென்றார்.
பிப்.
13 : சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
பிப்.
21 : திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. தீர்மானங்கள் தமிழர் தலைவர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. திருச்சி உழவர் சந்தையில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. தமிழர் தலைவர் நிறைவுரை
பிப்.
25: சத்துணவில் மதவாத நஞ்சை கலப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
பிப்.
29: திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிடர் மகளிர் பாசறை இணைந்து அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை நாகை
மாவட்டம், கீழ்வேளூரில் நடத்தினர்.
மார்ச்
மார்ச்.
7 : திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் (வயது
98) அதிகாலை ஒரு மணியளவில் காலமானார். இரவு 2:30 மணியளவில் பேராசிரியர் மறைவுக்கு உணர்வுப் பூர்வமான இரங்கல் அறிக்கையினை எழுதிய தமிழர் தலைவர், உடனடியாக பேராசிரியர் இல்லம் நோக்கி விரைந்து இறுதி மரியாதை. கழக நிகழ்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன.
மார்ச் 10: அன்னை
மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுப் பிறந்த நாள் அன்று சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மா சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
மார்ச் 13 : ஜெர்மன்
நாட்டிலிருந்து பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
மார்ச் 16 : அன்னை
மணியம்மையார் அவர்களின் நினைவு நாள்.கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. அன்னை மணியம்மையார் நினைவிடம்,
தந்தை பெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்னையார் அஞ்சல் தலை, மலர் வெளியிடப்பட்டது.
மார்ச் 18 : கழகத்
தலைவர் ஆசிரியர் அவர்களின் மூத்த அண்ணன் மறைந்த கி.கோவிந்தராசன் நூற்றாண்டு
விழா
கி.கோவிந்தராசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நூற்றாண்டு விழா மலர் வெளியீடு. தமிழர் தலைவர் சிறப்புரை.
மார்ச் 23: கரோனா - தமிழக அரசு 144 தடை - ஊடரங்கு உத்தரவு
தமிழர்
தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்
(காணொலி
மற்றும் நேரில்)
ஏப்ரல்
10.04.2020: தலைமை
செயற்குழு கூட்டம்
12.04.2020: பகுத்தறிவாளர்
கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு
15.04.2020: கழக
சொற்பொழிவாளர்கள் கூட்டம்
26.04.2020: இணையத்தின்
மூலம் முழுமையாக நடைபெற்ற
முதல் சுயமரியாதை திருமணம் தமிழர் தலைவர் வாழ்த்து).
26.04.2020: சென்னை:
உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதிகளாக பார்ப்பனர்களை அதிகம் நியமிப்பதற்கு கண்டனம் கழக வழக்குரைஞர் அணி சார்பில் கலந்துரையாடல்
மே
01.05.2020: மே
‘முதல் நாளான உலகத் தொழிலாளர்கள் நாளில் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் தோழர்களிடையே கலந்துரையாடல்
01.05.2020: திராவிடர்
கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை தோழர்கள் கலந்துரையாடல்
02.05.2020: மாணவர்களுக்கான உரையாடல்
03.05.2020: மும்பை
கழகத் தோழர்களுடன் உரையாடல்
03.05.2020: திராவிட
மாணவர் கழக மாநில கலந்துரையாடல்
07.05.2020: மக்கள்
வாழ்வைச் சீரழிக்கும் மதுக் கடைகளைத் திறக்காதே! கரோனாவைக் கட்டுப்படுத்துவதில்
போதிய நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து தமிழ் நாடெங்கும் கருப்பு சின்னம் அணிந்து முழக்கம்
10.05.2020: மலேசிய
இயக்கத் தோழர்கள் பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் மலேசிய
இயக்கத் தோழர்கள் கலந்துரையாடல்
11.05.2020: அன்னை
ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு
நாள் சிறப்பு கூட்டம்
22.05.2020: பெரியார்
பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘பெரியாரை உலக மயமாக்குவோம்! உலகத்தை பெரியார் மயமாக்குவோம்‘! தமிழர் தலைவரின் கருத்தாழம்
22.05.2020: புதுவை
நடராசனின் நினைவேந்தல் சடகோபன் திருமணநாள் வாழ்த்து
27.05.2020: பெரியார்
சமூக சேவை மன்றம் ஒருங்கிணைப்பில் சிங்கப்பூர் தமிழர்கள் சந்திப்பு
31.05. 2020: விஜயவாடா
நாத்திகர் மய்ய செயல் இயக்குநர் முனைவர் விஜயம் நினைவேந்தல் கூட்டம்
ஜூன்
01.06.2020: அனைத்துக்
கட்சிக் கூட்டம்
01.06.2020: ‘விடுதலை’யின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ‘விடுதலை’ விளைச்சல் விழா
03.06.2020: கலைஞர்
96ஆம் பிறந்த நாள். "கொள்கை யால் வாழும் கொற்றவர்" - ஆசிரியர் சிறப்புச் செய்தி!
05.06.2020: விடுதலை
விளைச்சல் விழா
10.06.2020: மதுரை:
மக்கள் கண்காணிப்பகம் பீப்பிள்ஸ் வாட்ச் சார்பில் நடைபெற்ற தொழில் கருத்தரங்கம் தமிழர் தலைவர் சிறப்புரை
13.06.2020: ‘விடுதலை’யின் வீரவரலாறு - கருத்தரங்கம்
18.06.2020: பெரியார்
பிஞ்சுகளின் பார்வையில் பெரியார் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகளுக்கு பரிசளிப்பு விழா
20.06.2020: ஒப்பற்ற
தலைமை - 1 சிறப்பு சொற்பொழிவு
26.06.2020: மாணவர்கள்
பழகு முகாம் - பழகு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு - நிறைவு நாள் சிறப்புரை
27.06.2020: ஒப்பற்ற
தலைமை - 2 சிறப்பு சொற்பொழிவு
28.06.2020: சட்டக்கல்லூரி
திராவிட மாணவர் கழக காணொலி கூட்டம்
ஜூலை
02.07.2020: திருவாரூர்
அம்பேத்கர் - பெரியார் - மார்க்ஸ் படிப்பு வட்டம் கருத்தரங்கம்
04.07.2020: ஒப்பற்ற
தலைமை - 3 சிறப்பு சொற்பொழிவு
05.07.2020: மருத்துவ
கல்லூரியில் சமூகநீதி - சிறப்பு சொற்பொழிவு
06.07.2020: பகவத்
கீதை ஆய்வுச் சொற்பொழிவு - 1
07.07.2020: பகவத்கீதை
ஆய்வுச் சொற்பொழிவு - 2
08.07.2020: பகவத்கீதை
ஆய்வுச் சொற்பொழிவு - 3
09.07.2020: பகவத்கீதை
ஆய்வுச் சொற்பொழிவு -4
10.07.2020: விடுதலை
சிறுத்தைகள் கட்சி கூட்டம் ‘கிரிமிலேயர் எதிர்ப்பு’ கருத்தரங்கம்
10.07.2020: பகவத்
கீதை ஆய்வு சொற்பொழிவு - 5
11.07.2020: நாவலர்
நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா
12.07.2020: கோவை:
குறிஞ்சி மகளிர் சிந்தனைகளம் நடத்திய பொன்விழா சிறப்பு கருத்தரங்கம்
15.07.2020: காமராசரும்
திராவிட இயக்கமும் - சொற்பொழிவு
17.07.2020: ஓமன்
பன்னாட்டு தி.மு.க
சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
19.07.2020: ஒப்பற்ற
தலைமை - 4 சிறப்புச் சொற்பொழிவு
22.07.2020: திருக்குறளும்
பெரியாரும் - சிறப்புச் சொற்பொழிவு
25.07.2020: ஒப்பற்ற
தலைமை - 5 சிறப்புச் சொற்பொழிவு
26.07.2020: சாகு
மகராஜ் பிறந்தநாள்
27.07.2020: தி.மு.க தலைமையிலான
அனைத்துக் கட்சி கூட்டம்
29.07.2020: “திராவிடப்
பொழில்” முதலாவது கலந் துரையாடல் கூட்டம்
30.07.2020: புலவர்
நன்னன் பிறந்தநாள் விழா
ஆகஸ்ட்
01.08.2020: தலைமைச்
செயற்குழு கூட்டம்
02.08.2020: திராவிட
மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற கூட்டம்
06.08.2020: மண்டல்
பரிந்துரை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி வித்யா பூஷன் அளித்த பேட்டி
07.08.2020: முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் : சன் டிவிக்கு அளித்த பேட்டி. மாலை:
சமூகநீதி கருத்தரங்கம். நாடு தழுவிய பிற்படுத்தப்பட்டோரின் உரிமை சாசனம் அறிக்கை பரிந்துரை நடைமுறை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
அரசு ஆணையின் முப்பதாம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி
09.08.2020: பெரியார்
மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் கல்வி புரவலர்கள் கருத்தரங்கம்
15.08.2020: பெரியார்
மணியம்மை பல்கலைக்கழக மேனாள் மாணவர்கள் மத்தியில் ‘தந்தை
பெரியார் உணர்த்திய நமது உரிமையும் கடமையும்‘ என்ற கூட்டம்
16.08.2020: திராவிடர்
கழக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
18.08.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி ஒரு வரலாற்றுப் பார்வை - 1
20.08.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி ஒரு வரலாற்றுப் பார்வை - 2
21.08.2020: மஞ்சை
வசந்தன் அவர்களின் மகள் திருமண வாழ்த்து
22.08.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி ஒரு வரலாற்றுப் பார்வை - 3
25.08.2020: ஓமந்தூரார்
நினைவு நாள் மண்டல் பிறந்தநாள்
26.08.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி ஒரு வரலாற்றுப் பார்வை - 4
28.08.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி ஒரு வரலாற்றுப் பார்வை - 5
29.08.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி ஒரு வரலாற்றுப் பார்வை - 6
30.08.2020: புதிய
கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
31.08.2020: நெடுவாக்கோட்டை
கு.வீரமணி படத் திறப்பு
31.08.2020: தஞ்சாவூர்
மாவட்ட துணை தலைவர் முத்து ராஜேந்திரன் மகள் திருமண வாழ்த்து.
31.08.2020 : உரத்தநாடு
கு.வீரமணி படத்திறப்பு
செப்டம்பர்
05.09.2020: ‘கப்பலோட்டிய
தமிழன் வ.உ.சிதம்பரனாரும்
தந்தை பெரியாரும்‘ - சிறப்புச் சொற்பொழிவு
06.09.2020: ‘இந்துத்துவா’
எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு
07.09.2020: ‘இந்துத்துவா’எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு
10.09.2020: மும்பை
திராவிடர் கழகத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி தொல்காப்பியனார் நூற்றாண்டு விழா
11.09.2020: காலை
: 11 மணி தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப் பினருமான எச்.வசந்தகுமார் அவர்களின் நினைவேந்தல். மாலை 6.30 தமிழ்நாடு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நடத்தும் சட்டம் அறிவோம்.
12.09.2020: திராவிடர்
கழகத்தின் சார்பில் பல்கலைக் கழக பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம். (ஆங்கில உரை)
15.09.2020: அறிஞர்
அண்ணா 112ஆம் பிறந்தநாள் தமது இல்லத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
16.09.2020: அறிஞர்
அண்ணா 112ஆம் பிறந்தநாள் கூட்டம்.
மும்பை
: பிள்ளையார் பால் குடித்த மூடநம்பிக்கை ஒழிப்பின் 25ஆம் ஆண்டு விழா (மகாராட்டிரா அந்தசிரத்த நிர்மூலன் சமிதி (டாக்டர் நரேந்திர தபோல்கரால் நிறுவப்பட்ட அமைப்பு)
17.09.2020: சென்னை
பெரியார் திடலில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தந்தை பெரியார். அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முழக்கம். சென்னை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் ஏற்பாட்டில்
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கம்
20.09.2020: திராவிடர்
கழக இளைஞரணி சார்பில் பெரியார் தாத்தா ‘3ணீ அனிமேஷன் கார்டூன்’,
குழந்தைகள் பாடல் வெளியீடு
25.09.2020: காலை
: 11.00 மணி திராவிடன்நிதி நிறுவனத்தின் 33ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் காலை 11.30 மணி குடும்பவிளக்கு நிதி நிறுவனத்தின் 26ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்
26.09.2020: அய்ரோப்பாவில்
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
27.09.2020: சிங்கப்பூர்
சமூக சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
30.09.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி - தொடர் சொற்பொழிவு - 7
அக்டோபர்
08.10.2020: கான்சிராம்
அமைப்பு சார்பில் மாத இதழ் வெளியீடு
10.10.2020: மேலத்
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி மன்னை ஆர்.பி.சாரங்கன் அவர்களின்
25ஆம் ஆண்டு நினைவு நாள்
11.10.2020: மூன்று
நூற்றாண்டுகளில் சமூகநீதி தொடர்
சொற்பொழிவு - 8
15.10.2020: தமிழியக்கம்
அமைப்பின் 3ஆம் ஆண்டு விழா
17.10.2020: பழங்குடி
மக்களுக்கு தொண்டு செய்த அருட் தந்தை ஸ்டேன் லூர்துசாமி கைது கண்டனக்கூட்டம்
18.10.2020: விருதாச்சலம்
வாழ்க்கை இணையேற்பு விழா (வாழ்விணையர்கள் சிலம்பரசன் - சங்கீதா). காலை 11 மணி இந்தியன் வங்கி மேனாள் தலைவர் கோபாலகிருஷணன் படத்திறப்பு
20.10.2020: தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல்
நவம்பர்
01.11.2020: பெரியார்
பெருந்தொண்டர் வை.தெட்சணாமூர்த்தி அவர்களின் படத்திறப்பு
அமெரிக்க
போராளி ஜேம்ஸ்ராண்டி படத்திறப்பு
07.11.2020: புலவர்
மா.நன்னன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்
24.11.2020: தமிழக
சட்டப் பேரவைத் தேர்லும் கூட்டணி வியூகங்களும் - சிறப்புக்கூட்டம்
25.11.2020: காலை
: கடலூர் மண்டல ஆர்.பி.எஸ்.கழகத்
தலைவர் அரங்க பன்னீர் செல்வம் அவர்களின் இல்ல மணவிழா (வாழ்விணையர்கள் ஆர்.பி.எஸ். இளந்தென்றல்
- கே.சி.டி விஷ்ணு
மகேஷ்வரன்) மாலை ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு - சட்ட எரிப்பு நாள் - நவம்பர் 26 சிறப்புக்கூட்டம்
28.11.2020: சென்னை
பெரியார் திடல் - வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் - டாக்டர்
சியாம் சுந்தர் நினைவேந்தல் நிகழ்ச்சி
29.11.2020: காலை
: இனியா நியூட்டன் இல்ல அறிமுக விழா. மாலை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 112ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
30.11.2020: அறிவு
வழி வாசகர் காணொலி நிகழ்ச்சி
டிசம்பர்
01.12.2020: திராவிடர்
மாணவர் கழக போராட்ட நாள் மற்றும் திராவிட நாற்று மின்னிதழ் தொடக்க விழா
02.12.2020: தமிழர்
தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
12.12.2020: தலைமைச்
செயற்குழு கூட்டம்
17.12.2020: ரஷ்ய
கலாச்சாரம் மற்றும் அறிவியல் மய்யம் இந்திய ரஷ்ய வர்த்தகம் தொழில் சபை இணைந்து நடத்திய தமிழ் உலகைப் போற்றி வந்த ரஷ்ய அறிவியல் அறிஞர் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (1841 - 2020)
நினைவுக் கூட்டம்
18.12.2020: அரக்கோணம்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மத்திய அமைச்சர் சா. ஜெகத்ரட்சகன் அவர்களின் இணையர் திருமதி. அனுசுயா அவர்களின் படத்திற்கு மரியாதை
19.12.2020: இனமான
பேராசிரியர் 98ஆம் ஆண்டு பிறந்த நாள் - “என்றும்
வாழ்கிறார் லட்சியமாக!” என கழகத் தலைவரின்
பேராசிரியர் பிறந்த நாள் செய்தி
24.12.2020: தந்தை
பெரியார் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் - சிம்சன் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - அமைதி ஊர்வலம் - நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை உறுதிமொழி ஏற்றல் - கருத்தரங்கம் - நூல்வெளியீடு
27.12.2020: நெல்லையில்
நடைபெற்ற சமூகநீதி நூற்றாண்டு மாநாடு
28.12.2020: பெரியார்
பெருந்தொண்டர் வில்லிவாக்கம் அர. சிங்காரவேலு படத்திறப்பு
29.12.2020: பெல்
ஆறுமுகம் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா.