பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000 நன்கொடை

மணமக்கள் சு.விமல்ராஜ் - .தீபா மற்றும் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் சார்பில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000/-த்தை நன்கொடையாக பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் முதல்வர் பேராசிரியர் .சுப்பிரமணியன் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம்  வழங்கினார்கள். நன்கொடை அளித்தவுடன் மேடையிலேயே அனைவருக்கும் கழகப் பொதுச்செயலாளர் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

Comments