புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் தனது துறையின் 15 முக்கிய கோப்புகளுக்கு மக்கள் நலனுக்காக அனுமதி கோரி, 6ஆவது நாளாக உள்ளிருப்பு அறவழிப் போராட்டம்

புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் தனது துறையின் 15 முக்கிய கோப்புகளுக்கு மக்கள் நலனுக்காக அனுமதி கோரி, 6ஆவது நாளாக உள்ளிருப்பு அறவழிப் போராட்டத்தை சட்டசபை வளாகத்தில், நடத்தும், சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி அவர்களின் போராட்டம் வெற்றிபெற புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Comments