நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் டிசம்பரில் ரூ. 13,000க்கு இயக்க நூல்கள் விற்பனை.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறதுகன்னியாகுமரி மாவட்டத்தில்இருந்து மட்டும் அல்லாமல் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூட மக்கள் ஆர்வத்துடன் நூல்கள் வாங்கி செல்கின்றனர்இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும்( 2020) ரூ. 13,000 க்கு இயக்க நூல்கள்விற்பனையாகியுள்ளது.

Comments