113ஆவது சுயமரியாதை / மதமறுப்புத் திருமணம்

தாராசுரம் சுயமரியாதை வீரர் கோ.சக்கரபாணி-காசியம்மாள் குடும்பத்தின் நான்காவது தலைமுறை / 113ஆவது சுயமரியாதை / மதமறுப்புத் திருமணம், கும்பகோணம் மேனாள் தலைவர் வை. இளங்கோவன் அவர்களின் மகள் வழிப்பேத்தி   திராவிடச்செல்வி கனிமொழி - திராவிடச்செல்வன் வசந்த்ராஜ் ஆகியோர் மணவிழா 24.01.2021 ஞாயிறு காலை சென்னையில் , .தி.மு.., அமைப்புச்செயலாளர் .வந்தியத்தேவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரையினை வை.பார்த்திபன் வாசித்து மணவிழா தொடங்கியது தோழர்கள் காரைக்கால் வட்ட கழக தலைவர் கு.கிருஷ்ணமூர்த்தி, சாந்தமூர்த்தி. சுரேஷ் குமார், மதுரை சாம்சன், யாழினி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Comments