அண்ணாமலைப்
பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் - நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து தமிழர் தலைவர் எழுதிய ‘விடுதலை' முதல் பக்க அறிக்கையை (1.1.2021) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களிடம் - மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்,
மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் வழங்கினர்.
‘விடுதலை' முதல் பக்க அறிக்கையை (1.1.2021) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களிடம் வழங்கினர்