11.1.2021 திங்கட்கிழமை தமிழர் தலைவர் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் நூல்கள் அறிமுக விழா

பட்டுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: செந்தில் குமரன் திருமண மண்டபம் (நீதி மன்றம் எதிரில்), பட்டுக்கோட்டை * வரவேற்புரை: பொறியாளர் சிற்பி வை.சேகர் (நகர கழக தலைவர், பட்டுக்கோட்டை) * தலைமை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர், பட்டுக்கோட்டை), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்), எஸ்.சின்னக்கண்ணு (மாவட்ட துணை தலைவர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்)

* நூல்களை அறிமுகம் செய்து உரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நூலை பெற்றுக் கொள்வோர்: ஏனாதி பி.பாலசுப்பிரமணியம் (தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்), மற்றும் பலர் * கருத்துரை: தலைப்பு: தத்துவத் தலைவரின் தன்னலமில்லா தலைமை: முனைவர் அதிரடி .அன்பழகன் (கிராம பிரச்சார அமைப்பாளர்), இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * .காளிதாசன் (ஒன்றிய கழக துணைத் தலைவர்)* ஏற்பாடு: பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

திராவிடர் திருநாள் - பொங்கல் விழா சிறப்பு உரையரங்கம்

அண்ணாகிராமம்: மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம் * வரவேற்புரை: தங்க.பாஸ்கர் (கிளை தலைவர்) * தலைமை: நூலகர் இரா.கண்ணன் (கிளை செயலாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (மண்டல செயலாளர்),  சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * உரையாற்றுபவர்கள்: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்). புலவர் சு.இராவணன் (கழகப் பேச்சாளர்). நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்). இரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: பா..ரேவந்த் ஆண்டனி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * இவண்: வடக்குத்து திராவிடர் கழகம்

Comments