மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு

மும்பை,ஜன.9- மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனை ஒன்று உள்ளதுஇந்நிலையில், இன்று (9.1.2021) அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்இதுபற்றி அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்பொழுது, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு உள்ளோம்அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Comments